மரபுத்தொடர்கள் பகுதி-1

மரபுத்தொடர்கள் பகுதி-1

       

                                   மரபுப்பெயர்கள்

1)விதையை குறிக்கும் மரபுப்பெயர்கள் 

=வேம்பு-முத்து,விதை

=ஆமணக்கு-முத்து 

=கடுகு-மணி

=கோதுமை-மணி

=சோளம்-மணி

=நெல்-மணி

=வெண்டி-கொட்டை

=தோடை-கொட்டை

=கத்தரிக்காய்-விதை

=மிளகாய்-விதை

2)பிஞ்சுகளை குறிக்கும் மரபுப்பெயர்கள் 

=தென்னை-குரும்பை 

=பனை-நுங்கு

=பலா-முசு

=மா-வடு

=வாழை-கச்சல்



Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post