General Knowledge (1-10)

General Knowledge (1-10)

 1. கீழ்க்கண்ட தாதுக்களில் எதில் இரும்பு அதிகம் உள்ளது?

ஹெமடைட்

2. மிக அழுத்தமாக ஊதுவதால் நெருப்பு அணைய காரணம்?

ஆக்சிஜன் கரியமிலவாயுவால் இடப்பெயர்ச்சி செய்யப்படுகிறது

3. அணுவின் L - கூட்டில் இருக்கக்கூடிய எலெக்ட்ரான்களின் எண்ணிக்கையின் பெருமதிப்பு?

 8

4. பென்சில் தயாரிப்பில் உதவும் பொருள்?

 கிராபைட்

5. நைட்ரஜன் குண்டுக்கு காரணமான நிகழ்வு?

அணுக்கரு இணைவு

6. ரிட்பெர்க் மாறிலியின் அலகு?

மீ -1 

7. அலை எண் என்பது?


ஒரு மீட்டர் தூரத்தில் உள்ள அலைகளின் எண்ணிக்கை


8. ரூபி தண்டில் உள்ள குரோமிய அயனிகள்?


பச்சை ஒளியை உட்கவரும்


9. அணு நிறமாலை என்பது?


தூய வரி நிறமாலை


10. மின் காந்த அலைகள் என்பது?


குறுக்கலைகள்




Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post