1. மின்சாரத்தை உருவாக்கும் மின் விலாங்கு மீன்கள் காணப்படும் இடம்?
தென் அமெரிக்கா ஒரினாக்கோ பகுதி
2. தட்டாம்பூச்சியின் கண்களில் உள்ள லென்சுகளின் எண்ணிக்கை?
30,000
3. தேனீக்களால் பார்க்க இயலாத வண்ணம்?
சிவப்பு
4. மிகப்பெரிய உயிருள்ள செல்?
நெருப்புக்கோழி முட்டை
5. ஆர்னித்தாலஜி எனப்படுவது?
பறவைகள் பற்றிய ஆராய்ச்சி
6. இந்தியாவின் முதல் "டால்பின் பாதுகாப்பகம் " எங்கு அமைந்துள்ளது?
மேற்கு வங்காளம்
7. எகாலஜி ( ECOLOGY ) என்பது எதனை பற்றிய ஆராய்ச்சி?
வாழும் உயிரினங்கள்
8. " LADY BIRD " என்று குறிப்பிடுவது?
ஒரு வகையான பூச்சி
9. புறாவில் எண்ணெய் சுரப்பிகள் காணப்படும் பகுதி?
வால்
10. கரையான் நாள் ஒன்றுக்கு ................. முட்டைகளை இடுகின்றன?
30,000 முட்டைகள்
11. 1 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் தண்ணீரை எளிதாக கண்டுபிடிக்கும் விலங்கு?
ஒட்டகம்
12. பூனையின் கண்பார்வை மனிதனைவிட .............. மடங்கு கூர்மையானது?
8 மடங்கு