ஒத்த கருத்துச் சொற்கள்{02}

ஒத்த கருத்துச் சொற்கள்{02}

                                                   



ஒத்த கருத்துச் சொற்கள்



  • ஈதல் - கொடுத்தல்
  • உரம் - வலிமை/பசளை
  • உறுப்பினர் - அங்கத்தவர்
  • உகத்தல் - 
  • உபதேசம் - போதனை
  • உண்டி - உணவு
  • உளவுதல் - ஆராய்தல்
  • உறவினர் - தமர்
  • ஏர் - கலப்பை
  • ஏகம் - ஒன்று
  • ஐயம் - சந்தேகம்
  • ஐயை - தலைவி
  • ஒளி - வெளிச்சம்
  • ஒலி  - சத்தம்
  • ஒடுக்குதல் - அடக்குதல்
  • ஓம்பல் - பாதுகாத்தல்
  • ஒளடதம் - மருந்து
  • கவி - பாட்டு
  • கலை - வித்தை
  • களங்கம் - குற்றம்
  • கர்வம் - ஆணவம்
  • களிப்பு - மகிழ்ச்சி
  • கலம் - பாத்திரம்
  • காடு -வனம்/ ஆரணியம்
  • கீர்த்தி - புகழ்
  • குரங்கு - வானரம்
  • குறி - அடையாளம்/இலக்கு
  • குற்றம் - மாசு
  • கூடு - அடைப்பு/பறவைக்கூடு
  • கோ - அரசன்
  • கோபம் - சீற்றம்
  • சங்கதி - செய்தி
  • காப்பு - வளையல்
  • சலம் - நீர்
  • சாலை - வீதி
  • சிந்தனை - நினைவு
  • சில்லு - சக்கரம்
  • சீற்றம் - கோபம்
  • செவி - காது
  • செய்தித்தாள் - நாளிதழ்
  • சேய்மை - தூரம்
  • சோகம் - கவலை
  • தோழர் - நண்பர்
  • நதி - ஆறு
  • நகை - ஆபரணம் /இகழ்ச்சி
  • நாடு - தேசம்
  • நிரை - வரிசை
  • நூல் - பனுவல்
  • மறை - வேதம்
  • மனம் - உள்ளம்
  • மன்னன் - வேந்தன்
  • மடல் - காகிதம்
  • மனிதன் - மானுடன்
  • மகன் - புத்திரன்
  • மதி - சந்திரன்/அறிவு
  • மாற்றான் - பகைவன்
  • மிடி - வறுமை
  • முடி - கிரீடம்/குடுமி
  • பங்கயம் - தாமரை
  • பணி - தொண்டு
  • பணிவு - அடக்கம்
  • படை - சேனை/அடுக்கு
  • பரவை - கடல்
  • பாவை - பெண்
  • புகழ்ச்சி - பாராட்டு
  • புனிதம்  - தூய்மை
  • புராதனம் - பழமை
  • பெயர் - நாமம்
  • பொல்லாங்கு - குற்றம்
  • வயல் - கழனி
  • வள்ளல் - கொடையாளி
  • வணிகன் - வியாபாரி
  • வளி - காற்று
  • வடு - குற்றம்/ தழும்பு
  • வறுமை - நல்குரவு
  • வாகை - வெற்றி
  • விண்மீன் - நட்சத்திரம்
  • விரோதம் - பகை
  • வீதி - தெரு
  • வைகறை - அதிகாலை
  • வெப்பம் - சூடு
  • வெட்கம் - நாணம்
  • வேழம் - யானை
  • வேடிக்கை - வினோதம்

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post