எறும்புகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்👇👇

எறும்புகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்👇👇

எறும்புகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்👇👇




👉 எறும்புகள் 🐜🐜எறும்புகள் சராசரியாக 2 முதல் 7 மில்லிமீட்டர் வரை வளரும்.  


👉உலகத்தில் சுமார் 10 000 வகையான எறும்பினங்கள் உள்ளது.   


👉பொதுவாக 45-60 நாட்கள் வரை உயிர் வாழும்.   


👉எறும்பு தனது எடையை போன்று 20 மடங்குக்கு அதிகமான சுமையை தூக்கிச் செல்லும் திறனுடையது.  


👉எறும்புகளால் கடினமான உணவுகளை உண்ணமுடியாது.  அதனால், அதில் உள்ள திரவத்தை (Juice) மட்டும் உறிஞ்சு உண்ணக்கூடியது  


👉எறும்புகளுக்கு இரண்டு வயிறுகள் காணப்படும், ஒரு வயிற்றில் தனக்கு தேவையான உணவுகளையும், மற்றொரு வயிற்றில் மற்ற எறும்புகளுக்காகவும் உணவை எடுத்துச் செல்லும்.  


👉எறும்புகள், தலையில் உள்ள நீட்சியின் மூலம் தொடு உணர்வு மற்றும் வாசனையை உணர்ந்து கொள்ளும் தன்மை உடையது. 


👉எறும்புகள் பொதுவாக வெப்பமான சூழல் உள்ள பகுதிகளில்தான் அதிகமாக வாழும். 


👉எறும்புகள் இந்த உலகில் எவ்வளவு உண்டு என்று கணக்கிடமுடியவில்லை. ஆனால், எறும்புகள் 1 மனிதருக்கு 1 மில்லியன் என்ற அளவிற்கு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post