தமிழ் அரும்பத சொற்கள் (12)Part-1

தமிழ் அரும்பத சொற்கள் (12)Part-1

 அரும்பதங்கள்

1)குற்றம்=தவறு 

2)அலட்சியம்=கவனமின்மை 

3)கருக்கூட்டுதல்=உருவாகும் 

4)சீதனம்=வரதட்சணை 

5)சூரணம்=சித்த மருத்துவத்தில் ஒன்று 

6)களங்கம்=குற்றம் 

7)வேதாந்தம்=தத்துவங்களின் ஒன்று

8)தணித்தல்=குளிரச் செய்தல்

9)சீதளம்=குளிர்ச்சி

10)பங்கயம=தாமரை

11)இசை=புகழ் 

12)வருக்கை=பலாப்பழம் 


 

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post