தமிழ் அரும்பத சொற்கள் (11)Part-2

தமிழ் அரும்பத சொற்கள் (11)Part-2

 

ஊசிப்போன-பழுதடைந்த

திட்டுக்கள்-ஏச்சுக்கள் 

சம்பவம்-நிகழ்வு

கையாலாகதவன்-ஒன்றும் செய்ய இயலாதவர்கள

குற்றவுணர்வு-தவறு செய்து விட்டோம் என்ற எண்ணம் 

யோக்கியதை-அருகதை 

கூலி-சம்பளம் 

ஆணை-கட்டளை 

சன்மானம்-பரிசு

சம்பந்தம்-தொடர்பு 

குமைதல்-வருந்துதல் 





Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post