MATHS QUIZ {01} 1-10question

MATHS QUIZ {01} 1-10question

 



1. ஒரு மளிகை வியாபாரியின் 5 மாத விற்பனை ரூ. 6435, ரூ. 6927, ரூ. 6855, ரூ. 7230 மற்றும் ரூ. 6562. 6 மாத முடிவில் அவரது சராசரி விற்பனை ரூ. 6500 எனில், அவர் 6 வது மாதம் எவ்வளவு ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்

-: ரூ. 4991

2. இரண்டு ரெயில்களின் வேகத்தின் விகிதம் 7 : 8. இரண்டாவது ரயில் 400 கி .மீ., தூரத்தை 4 மணி நேரத்தில் கடக்கிறது எனில் முதல் ரயிலின் வேகம்?

-: 87.5 கி .மீ. / மணி

3. ஒரு எண்ணை 4 ஆள் வகுத்து அதனுடன் 6 ஐக் கூட்டக் கிடைப்பது 10 எனில் அந்த எண்ணை காண்க?

-:  16

4. ஒரு வியாபாரத்தில் A மற்றும் B க்கு கிடைத்த லாப விகிதம் B மற்றும் C க்கு கிடைத்த லாப விகிதத்திற்கு நிகரானது. A க்கு 2,500 ரூபாயும், C க்கு 3,500 ரூபாயும், கிடைத்தால், B க்கு கிடைத்த ரூபாயின

ரூ. 3,000

5. [ 973 / 14 ] / 5 x 11 = ?

152.9

6. 13 போட்டிகளில் ஒரு கிரிக்கெட் வீரரின் சராசரி ஓட்டங்கள் 42. முதல் ஐந்து போட்டிகளில் சராசரி ஓட்டங்கள் 54. எனில் கடைசி எட்டு போட்டிகளின் சராசரி ஓட்டங்கள்?

34.5

7. 210 மீட்டர் நீளமுள்ள ரெயில், எதிர் திசையில் 9 கி.மீ., / மணி வேகத்தில் ஓடிவரும் ஒரு நபரை 6 வினாடிகளில் கடக்கிறது, எனில் ரெயிலின் வேகம் என்ன?\

 117 கி.மீ., / மணி

8. ஒரு எண்ணானது 13 ஆல் வகுக்கப்படும் போது மீதி ௧௧ கிடைக்கிறது. அதே எண் 17 ஆல் வகுக்கப்படும் பொது மீதி 9 கிடைக்கிறது, எனில் அந்த எண்?

  349

9. ரூ. 414 க்கு விற்கப்படும் ஒரு மேசையின் லாபம் 15 சதவீதம் எனில் அதன் வாங்கிய விலை?

ரூ. 360

10. A ன் உயரமானது B ன் உயரத்தில் ௨௫ சதவீதம் குறைவாக உள்ளது. எனில் B ன் உயரம் A ன் உயரத்தில் எவ்வளவு சதவீதம் அதிகமாக உள்ளது?

 33.33 %

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post