MATHS QUIZ {07} 61-70question

MATHS QUIZ {07} 61-70question




61. ஒரு நிலையான புள்ளியிலிருந்து சம தூரத்தில் நகரும் புள்ளியின் நியம பாதை?

வட்டம்

62. ஒவ்வொரு உட்கோணமும் 135° ஆனால் ஒரு ஒழுங்கான பலகோணத்தின் பக்கங்கள்?

 8

63. ஒரு வட்ட விளக்கப்படத்தில், மையக் கோணம் 60° கொண்ட வட்டத் துண்டு 320 மாணவர்களைக் குறித்தால், மையக் கோணம் 45° கொண்ட வட்டத்துண்டு குறுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை?

240

64. ஒரு செவ்வகத்தின் நீளம் 20 சதவீதமும், அகலம் 20 சதவீதமும் அதிகரிக்கப்பட்டால் அதன் பரப்பளவு?

44 % கூடும்

65. 7 அடி ஆரம் கொண்ட ஒரு வட்டத்தின் பரப்பளவு 7 அடி நீளம் கொண்ட ஒரு செவ்வகத்தின் பரப்பளவுக்கு சமம் எனில், செவ்வகத்தின் அகலம்?

22

66. 12 செ.மீ ஆரம் கொண்ட ஒரு வட்டத்தின் ஆரத்தின் நீளம் 25 % குறைக்கப்படுகிறது. அதன் பரப்பு குறையும் சதவீதம்?

43.75 %

67. A ( 4 - 7 ) B ( -1.5 ) ஆகிய புள்ளிகளுக்கு இடையே உள்ள தொலைவு?

13

68. log 2 32 ன் மதிப்பீடு?

 5

69. ஓர் அரை வட்டத்தின் ஆரம் 21 செ.மீ. எனில் அரை வட்டத்தின் பரப்பு என்ன?

693 செ.மீ 2

70. ஒரு புகைவண்டியின் நீளம் 120 மீ. அது 180 மீ நீளமுள்ள பாலத்தை 5 வினாடிகளில் கடக்கின்றது எனில், அதன் வேகம்?

60 மீ / வி

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post