MATHS QUIZ {05} 41-50question

MATHS QUIZ {05} 41-50question

 




41. 1, 27, 125, 343, 729, 1331, ? கேள்விக்குறி உள்ள இடத்தில் வரும் எண்?\


 2197

42. 2, 9, 28, 65 .............. என்ற தொடரின் 9 - வது உறுப்பு?

730

43. 500 -க்கும், 1000 -க்கும் இடையில் உள்ள 105 - ஆல் வகுபடும் அனைத்து எண்களின் கூடுதல்?

3675

44. இரு எண்களின் விகிதம் 3 : 4 அவ்விரு எண்களின் வர்க்கங்களின் கூடுதல் 625 எனில் அந்த எண்களைக் கண்டுபிடி?

15, 20

45. ஒரு முழு எண்ணின் வர்க்கம் 169, அந்த முழு எண் 12 அல்ல எனில் அது என்னவாக இருக்கும்?

 13

46. 3 1/2 : 0.4 = x 1 1/7 என்றால் x - ன் மதிப்பு?

10

47. அடுத்தடுத்த இரு இயல் எண்களின் வர்க்கங்களின் கூடுதல் 265. அவை?

11, 12

48. 1 + .01 + .0001 + .000001 + ...... என்ற கூட்டுப் பலன் முடிவிலி வரை?

100 / 99

49. ஒரு அணியின் வரிசை 3X4 எனில் அவ்வணியில் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை?

12

50.கமல் தனது வகுப்பறையில் ஒரு முனையில் இருந்து 30 வது மாணவனாகவும், மற்றொரு முனையில் இருந்து 24 வது மாணவனாகவும் அமர்ந்து இருந்தால் வகுப்பறையில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை?

 53 மாணவர்கள்



Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post